எல்லா மனிதனுக்கும் மூளை இருக்கோ இல்லையோ.....ஆனா இந்த பழைய நினைவுகள் மட்டும் கட்டாயம் இருக்கும். சில நினைவுகள் மறக்கப்பட வேண்டியவை....சில மறக்கப்பட்டால்....அதுக்கு பிறகு வாழ்க்கையே WASTE தாங்க.அப்படி பட்ட வாழ்க்கைய நடிப்புனு சொல்லலாமே தவிர வாழ்க்கைனு சொல்ல முடியாது.
சரி நம்ம மேட்டருக்கு வருவோம்....நானும் இதே வர்க்கம் தாங்க...இன்னைக்கு வரைக்கும் என் வாழ்க்கை இந்த அச்சாணி ல தான் சுழலுது.அது ஒரு காலம்....அப்ப நான் ஸ்கூல் ல படிச்சிட்டு இருந்த காலம்...இப்ப வரைக்கும் பார்க்க நான் அப்படி தான் இருப்பேன்....என் பர்ஸ்னாலிட்டி அப்படிங்க....என்றும் இளமை...:P
அது பாடசாலை காலம்....வகுப்புக்கு வார டீச்சர் எல்லாமே எமன் மாதிரி....பாச கயிறு மட்டும் தான் குறை....ஆனா வேலை எல்லாம் பக்காவா இருக்கும்.....இருக்க ஒரு பயல கூட உசுரோட விட்டு வைக்காம அறுத்துட்டு தான் போவாங்க....குடுக்குற சம்பளத்துக்கு வேலை செய்றாங்களாம்....அப்ப பாருங்களேன்.அவங்க மேல தப்பு இல்லங்க......பசங்களுக்கு தான் எப்பவுமே படிப்பு னா அலர்ஜி. பாம்புக்கு பயமோ இல்லையோ...நம்ம பசங்க(படை) படிப்புக்கு தான் பயம்.இனிமேலாவது பழமொழிய மாத்துங்கடா....
இப்படி பயந்துட்டு இருந்த காலத்துல....டீச்சர் ஸ்கூல் வரலனு கிடைக்குற செய்தி இருக்கே பாருங்க....அப்பப்பா என்ன சந்தோஷம் தெரியுமா....சொர்க்கம் னு கூட சொல்லலாம்.இப்படி பட்ட சந்தர்ப்பங்கள் ல எங்க ஆஸ்தான விளையாட்டு என்னா தெரியுமா......"பேனா அடித்தல்"....சும்மா கில்லி மாதிரி சுழண்டு சுழண்டு அடிப்போம்.சமூகத்துக்கு அது ஒரு கேனத்தனமான விளையாட்டு....ஆன விளையாடுறவனுக்கு அது ஒரு ஒலிம்பிக் மாதிரி.வகுப்புல அதுக்கு அடி தடி கூட நடக்கும் அந்த அளவுக்கு நம்ம பசங்க தீயா விளையாடுவானுங்க....இதுல என்ன காமெடி னா....சில சமயம் பக்கத்து வகுப்பு பசங்க நம்ம கூட விளையாடுறதுக்கு TOUR வருவானுங்க
(அடப்பாவிங்களா...இதுக்கு எல்லாமா TOUR )....நாங்க எல்லாம் அப்பவே அப்படி தாங்க
ஒரு நாள் இப்படி தான் தீவிரமா விளையாடிட்டு இருந்தோம்...விளையாட்டு தீவிரத்துல பக்கத்து வகுப்புக்கு டீச்சர் வந்த்தத கவணிக்கல...வந்த டீச்சர் சரி சும்மா இருக்க வேண்டியது தானே...படிச்சு குடுக்குறத விட்டுட்டு....நம்மல போட்டு குடுத்துட்டாங்க.அந்த காலத்து ல எல்லா வகுப்புக்கும் ஒரு ஆடு இருக்கும்...அதாங்க அடிக்கடி அறு படுறது(MONITOR).அன்னைக்கு கூட அப்படி தான்...விளையாடுனது என்னமோ நம்ம தான் ஆன அறு பட்டது(அடி வாங்குனது) நம்ம ஆடு(MONITOR) ரம்ஸான் தாங்க.தப்பிச்ச நம்மல நினைச்சு சிரிக்கிறதா...இல்ல அப்பாவி ஒருத்தன் அடி வாங்குறத நினைச்சு அழுறதா னு தெரியலங்க....அப்படி ஒரு SITUATION
அதுல முக்கியமான விஷயம் என்னனா....அடி வாங்குன அந்த ஆட்டுக்கு எதுக்கு அடி வாங்குறோம் னு தெரியாதது தான்.அன்னைக்கு ஒரு விஷயம் மட்டும் நமக்கு தெளிவா விளங்கிச்சு....
பதவிக்கு ஆசை பட்டா....பட்டு தான் ஆகனும்னு
இது.....
அன்று நிகழ்வாக இருக்கலாம்
இன்று நினைவாக இருக்கலாம்
ஆனால் என்றுமே நிச்சயமாக மறுக்க முடியாத ஒரு உண்மை
என்னங்க இன்னைக்கு விஷயம் வழமைய விட ரொம்ப BORE ஆ....நான் எழுதுனா அப்படி தாங்க...எல்லாம் உங்க விதி......:P
அடுத்த பதிவுல என் நண்பன் ஒருத்தன பத்தி எழுத போறேன்....முடிஞ்சா அந்த கொடுமையையும் கொஞ்சம் வாசிக்க ட்ரை பண்ணுங்க....:D

//பதவிக்கு ஆசை பட்டா....பட்டு தான் ஆகனும்//
பதிலளிநீக்குதாங்க முடியல்ல :P :P
Nice... Nice.... Continuea ezhuthu....
பதிலளிநீக்குஅடப்பாவி நானாட பதவிக்கு ஆசை பட்டேன்???????????? பதவியையும் நீங்க தானேட வாங்கி தந்தீங்க!!!!!!!!!!!!! இப்போதான் புரியுது நீயெல்லாம் என்னைய அடகு வச்சு விளையாடிட்டீங்க,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,நீயெல்லாம் நல்லா வருவடா...............நல்லா வருவ
பதிலளிநீக்கு